மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகப்பன் செல்வராஜா
வயது 7722 ஏப்ரல், 1939 – 19 ஜூன், 2016
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- Leicestershire
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகப்பன் செல்வராஜா அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பன் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து கண்ணம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
தவராஜா, தருமராஜா, தவராணி, காலஞ்சென்ற தரதராஜா, தருமராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்தம்பி, காலஞ்சென்ற சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, நாகலிங்கம், ராசரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமணரெட்ண, யோகராசா, சங்கீதவாணி, இந்திராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியா, பிறேம், கிரோ, சாரு, கெவின், அஸ்வின், லக்ஸன், கபில், ரிஷி, றீனு, சபிக்கா, கவி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

