Aruthal

மரண அறிவித்தல்

Photo of Murugar Apputhurai

In loving memory of

Murugar Apputhurai

Age 86April 12, 1929 – December 15, 2015

Born in
Kollankaladdi
Lived in
Kollankaladdi, Alaveddi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அளவெட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முருகர் அப்புத்துரை அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர்(கன்னர்) இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வன்னிக்குட்டி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தெய்வராணி, செல்வராசா(லண்டன்), தவராசா, ஜெயராணி, சிவராசா(சுவிஸ்), கனகராசா(ஜெர்மனி), மகாராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்லக்குட்டி, ராசாத்தி, மற்றும் சின்னத்துரை, அப்பையா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிபாலன், சசிகலா, சுதாஜினி, சபாரத்தினம், நளாயினி, சுபாஜினி, சுகுனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தயாபாலன் நிர்மலா, அம்பிகைபாலன் கோபிகா, சந்திரபாலன், ரகுபாலன், துஷிதா, ஜதுஷா, டினோஜன், டிலோஷன், ஜெனனி, ரிஷானி, நிதுஷிகா, திதுஷிகா, அசோக்குமார், சங்கீதா, ராகினி, கீர்த்தனா, சிந்துஜா, டிலக்‌ஷன், சகானா, லதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்மண்வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.