மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகர் அப்புத்துரை
வயது 8612 ஏப்ரல், 1929 – 15 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கொல்லன்கலட்டி
- வாழ்ந்த இடம்
- கொல்லன்கலட்டி, அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அளவெட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முருகர் அப்புத்துரை அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர்(கன்னர்) இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வன்னிக்குட்டி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தெய்வராணி, செல்வராசா(லண்டன்), தவராசா, ஜெயராணி, சிவராசா(சுவிஸ்), கனகராசா(ஜெர்மனி), மகாராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்லக்குட்டி, ராசாத்தி, மற்றும் சின்னத்துரை, அப்பையா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிபாலன், சசிகலா, சுதாஜினி, சபாரத்தினம், நளாயினி, சுபாஜினி, சுகுனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தயாபாலன் நிர்மலா, அம்பிகைபாலன் கோபிகா, சந்திரபாலன், ரகுபாலன், துஷிதா, ஜதுஷா, டினோஜன், டிலோஷன், ஜெனனி, ரிஷானி, நிதுஷிகா, திதுஷிகா, அசோக்குமார், சங்கீதா, ராகினி, கீர்த்தனா, சிந்துஜா, டிலக்ஷன், சகானா, லதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்மண்வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

