மரண அறிவித்தல்

In loving memory of
Murugar Rajaratnam
Age 91March 3, 1924 – January 12, 2016
- Born in
- Chankanai
- Lived in
- Karampan East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட முருகர் இராசரெத்தினம் அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா ராசமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
புவனேஸ்வரி(கிச்சி- ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
தபோநிதி(அவுஸ்திரேலியா), கஜானனன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான துரைராஜா, கனகம்மா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளகுமாரன், விஜித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திலகவதி சுப்பையா, யோகம்மா குமாரசிங்கம், பரமேஸ்வரி செல்லையா, செல்லம்மா தர்மலிங்கம், வெற்றிவேல், மூத்ததம்பி, மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தயாளன், திலகவதி, சபேசன், சிவம் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற உதயச்சந்திரன், ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன், கிருபாகரன், சுபோதினி, மஞ்சுளா, யசோமதி, லம்போதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகாமசுந்தரி, செல்வராஜேஸ்வரி, விமலசுந்தரி, யோகேஸ்வரி, ராஜ்குமார், நந்தகுமார், நம்பிரான், யசோதா ஆகியோரின் ஆசை சின்னையாவும்,
வர்ஷினி, ஓவியா, பவ்வியா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

