ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகர் இராசரெத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகர் இராசரெத்தினம்

இளைப்பாறிய ஆசிரியர், அதிபர்- M.R, கந்தவரோதயாக் கல்லூரி, இரட்மலானை இந்துக் கல்லூரி, கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலயம்

வயது 913 மார்ச், 1924 – 12 ஜனவரி, 2016

பிறந்த இடம்
சங்கானை
வாழ்ந்த இடம்
கரம்பன் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட முருகர் இராசரெத்தினம் அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா ராசமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

புவனேஸ்வரி(கிச்சி- ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

தபோநிதி(அவுஸ்திரேலியா), கஜானனன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான துரைராஜா, கனகம்மா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளகுமாரன், விஜித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி சுப்பையா, யோகம்மா குமாரசிங்கம், பரமேஸ்வரி செல்லையா, செல்லம்மா தர்மலிங்கம், வெற்றிவேல், மூத்ததம்பி, மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தயாளன், திலகவதி, சபேசன், சிவம் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

காலஞ்சென்ற உதயச்சந்திரன், ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன், கிருபாகரன், சுபோதினி, மஞ்சுளா, யசோமதி, லம்போதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகாமசுந்தரி, செல்வராஜேஸ்வரி, விமலசுந்தரி, யோகேஸ்வரி, ராஜ்குமார், நந்தகுமார், நம்பிரான், யசோதா ஆகியோரின் ஆசை சின்னையாவும்,

வர்ஷினி, ஓவியா, பவ்வியா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.