மரண அறிவித்தல்

In loving memory of
Murugesapillai Thambirajah
June 14, 2019
- Born in
- Batticaloa
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசபிள்ளை தம்பிராசா அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
வசிகரன், சசிகரன், சிறிகரன், வத்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பானுமதி, சுசிகலா, கௌரி, நித்தியானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விதுஷியா, நந்தகோபன், யதுகிஷன், கஸ்தூரி, பிரணவன், அரவிந்த், சிந்துஜன், சௌமியா, சுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

