மரண அறிவித்தல்

In loving memory of
Murugesu Chandrasegaram
Age 80September 27, 1935 – December 20, 2015
- Born in
- Kokkuvil East
- Lived in
- Kokkuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சந்திரசேகரம் அவர்கள் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரன்(ஜெர்மனி), குணேஸ்வரன்(ஜெர்மனி), மங்களேஸ்வரன்(சூட்டி- Chooty Auto, கனடா), விக்னேஸ்வரன்(சுவிஸ்), கணேஸ்வரன்(சுவிஸ்), சசிகலா(கொக்குவில் கிழக்கு), விஜயகலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா, சிவபாக்கியம், செல்லமுத்து, பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மனுவெலா, சுசானா(ஜெர்மனி), வினோதினி(கனடா), மஞ்சுளா, தர்சாயினி, ஆனந்தராசா(அதிபர்- யாழ்/ கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), தவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெவின், சிவின், யஸ்மின், சாமி, ரோசி, கீர்த்தன், கீர்த்திகா, கீர்த்தனா, ஹரினி, அனிசா, அபிசா, அபிசனா, ஹரிசங்கர், சிவசங்கர், ஆருஜா, தருஜா, கிரிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

