ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகேசு சந்திரசேகரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகேசு சந்திரசேகரம்

வயது 8027 செப்டம்பர், 1935 – 20 டிசம்பர், 2015

பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
கொக்குவில் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சந்திரசேகரம் அவர்கள் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரன்(ஜெர்மனி), குணேஸ்வரன்(ஜெர்மனி), மங்களேஸ்வரன்(சூட்டி- Chooty Auto, கனடா), விக்னேஸ்வரன்(சுவிஸ்), கணேஸ்வரன்(சுவிஸ்), சசிகலா(கொக்குவில் கிழக்கு), விஜயகலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா, சிவபாக்கியம், செல்லமுத்து, பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மனுவெலா, சுசானா(ஜெர்மனி), வினோதினி(கனடா), மஞ்சுளா, தர்சாயினி, ஆனந்தராசா(அதிபர்- யாழ்/ கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), தவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெவின், சிவின், யஸ்மின், சாமி, ரோசி, கீர்த்தன், கீர்த்திகா, கீர்த்தனா, ஹரினி, அனிசா, அபிசா, அபிசனா, ஹரிசங்கர், சிவசங்கர், ஆருஜா, தருஜா, கிரிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 15 ஜனவரி, 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.