Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Murugesu Ramalingam

In loving memory of

Murugesu Ramalingam

Age 83January 29, 1934 – May 19, 2017

Born in
Punkuduthivu 12th Ward
Lived in
Colombo, Denmark

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், டென்மார்க் Holstebro ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு இராமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றாலும் அப்பாவை நாம் மறவோம்!

அருந்தவத்தால் எங்களின் ஆருயிர் அப்பாவே
அன்பினிய அம்மாவின் அரும்பெரும் துணையே
அன்பு நிறை மாணவர்களின் ஆசிரியராய் அதிபராய்
பெருமை பெறு கல்விதனில் உயர வைத்து
சீரான நாட்டில் சிறப்பாய் நாம் வாழ்ந்திட
திடசக்தி தந்த எங்கள் குருவே அப்பாவே

தஞ்சமென்று உங்களை நாளும் நம்பி இருக்க
வஞ்சம் கொண்ட காலன் உங்களுயிரைக் கவர்ந்து
ஆண்டு ஒன்று கடந்தும் ஆறிட முடியவில்லையப்பா

கண்களின் நிறைந்த கண்ணீரும் காயவில்லை மாமா

எங்களோடு அருகிருந்த காலம் இனிய பொற்காலம்
இனி என்று வருமோ அந்த நாட்களென ஏங்குகின்றோம்
அப்பாவின் அரும்பெரும் நினைவுகளை என்றும் மறவாத
அருமை மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— இ.சிவலிங்கம்(மகன்- டென்மார்க்)

Other notices

  1. Obituary · May 20, 2017மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.