31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Murugesu Roy Sathiyendra
Age 56February 10, 1962 – July 4, 2018
- Born in
- Nallur
- Lived in
- Italy, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு றோய் சத்தியேந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு(ஆசிரியர்), பாக்கியம் தம்பதிகளின் தவப்புதல்வர் ஆவார்.
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்!
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்!
நித்திரை போவது நியதி என்றாலும்!
யாத்திரை என்பது தொடர் கதையாகும்!
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்!
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்!
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்!
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்!
மறக்க முடியாமல் உங்கள்
பிரிவால் வாடும் குடும்பத்தினர்.
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்.
— சத்திய சுரேஸ்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

