31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு றோய் சத்தியேந்திரா
வயது 5610 பிப்ரவரி, 1962 – 4 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- இத்தாலி, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு றோய் சத்தியேந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு(ஆசிரியர்), பாக்கியம் தம்பதிகளின் தவப்புதல்வர் ஆவார்.
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்!
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்!
நித்திரை போவது நியதி என்றாலும்!
யாத்திரை என்பது தொடர் கதையாகும்!
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்!
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்!
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்!
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்!
மறக்க முடியாமல் உங்கள்
பிரிவால் வாடும் குடும்பத்தினர்.
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்.
— சத்திய சுரேஸ்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

