8ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Murugesu Sanmugarasa
Age 66June 24, 1944 – March 2, 2011
- Born in
- Neduntivu
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் இரத்தினம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சண்முகராசா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய் தந்தையர்க்கு அன்பு தலைமகன் நீங்கள்
தங்கையர்க்கோ பாச அண்ணனும் நீங்கள்
சேயர் எமக்கும் அம்மாக்கும் தெய்வம்
ஊருக்கு ஓயாது உழைத்த ஓர் அன்பன்
ஆயிரம் ஆயிரமாய் அன்பு மாணவர்க்கு ஆசான்
தீரா நின் பிரிவு கவலையில் நாங்கள்
செய்த நின் தவப்பயன் சிறப்பே எம் வாழ்வு.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

