9ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Murugesu Sanmugarasa
Age 66June 24, 1944 – March 2, 2011
- Born in
- Neduntivu
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் இரத்தினம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சண்முகராசா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்பது கடந்தாலும் எமை
ஆளாக்கிய உங்களின் பிரிவுத் துயர்
ஆறாது என்றுமே....எம் மனதில்
எம்மை வாழவைத்த தெய்வம்
நீங்கள் இல்லாத உலகில்
எங்கள் வாழ்வே இருண்டதையா!
பாசமிகு கணவனாக, அன்பான தந்தையாய்,
அருமை சசோதரனாய், ஆசைத் தோழனாய்,
ஊருக்கு உபகாரியாய்,
மாணாக்கருக்கு நல் ஆசானாய் வாழ்ந்தவர்.
நீங்கள் இன்று எம் முன்னே தெய்வமாய்
நிற்கின்றீர் ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

