9ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு சண்முகராசா
முன்னாள் பலநோக்கு கூ/வு சங்க முகாமையாளர், ஆசிரியர், அதிபர் கிளி/ உருத்திரபுர மகா வித்தியாலயம் பூநகரி கோட்ட கல்வி அதிகாரி் உதவிக்கல்வி பணிப்பாளர் - கல்வி அபிவிருத்தி, கிளிநொச்சி விளையாட்டு கழக ஸ்தாபக தலைவர், கூட்டுறவுச் சங்க தலைவர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவர் சமாதான நீதவான் - JP
வயது 6624 ஜூன், 1944 – 2 மார்ச், 2011
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் இரத்தினம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சண்முகராசா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்பது கடந்தாலும் எமை
ஆளாக்கிய உங்களின் பிரிவுத் துயர்
ஆறாது என்றுமே....எம் மனதில்
எம்மை வாழவைத்த தெய்வம்
நீங்கள் இல்லாத உலகில்
எங்கள் வாழ்வே இருண்டதையா!
பாசமிகு கணவனாக, அன்பான தந்தையாய்,
அருமை சசோதரனாய், ஆசைத் தோழனாய்,
ஊருக்கு உபகாரியாய்,
மாணாக்கருக்கு நல் ஆசானாய் வாழ்ந்தவர்.
நீங்கள் இன்று எம் முன்னே தெய்வமாய்
நிற்கின்றீர் ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

