மரண அறிவித்தல்

In loving memory of
Murugesu Sivakumar
Age 53February 17, 1967 – December 7, 2020
- Born in
- யாழ் நிலாவரை
- Lived in
- யாழ் நிலாவரை
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூர் நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவகுமார் அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நேசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி, பாலச்சந்திரன், கணேசலிங்கம், சந்திரவதனி, சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணரத்தினம், லதா, சுகுமதி, யோகேஸ்வரன், ஜெயராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோஜன், தர்மிகா, கௌசிகன், டயானி, கோபிகா, டில்மீரா, கௌசிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
மாதுரி, மாதுளன், தீபன், கஜன், தேன்மலர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
லவின்சா, லாவன்ஜா, ரொசிகா, கபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் புத்தூர் நிலாவரையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

