மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு சிவகுமார்
நிலாவரை நீலகிரி உணவக உரிமையாளர்
வயது 5317 பிப்ரவரி, 1967 – 7 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- நிலாவரை
- வாழ்ந்த இடம்
- நிலாவரை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவகுமார் அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நேசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி, பாலச்சந்திரன், கணேசலிங்கம், சந்திரவதனி, சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணரத்தினம், லதா, சுகுமதி, யோகேஸ்வரன், ஜெயராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோஜன், தர்மிகா, கௌசிகன், டயானி, கோபிகா, டில்மீரா, கௌசிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
மாதுரி, மாதுளன், தீபன், கஜன், தேன்மலர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
லவின்சா, லாவன்ஜா, ரொசிகா, கபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் புத்தூர் நிலாவரையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

