Aruthal

மரண அறிவித்தல்

Photo of Muruguppillai Kandasamy

In loving memory of

Muruguppillai Kandasamy

May 7, 2016

Born in
Alvay Thikkam
Lived in
Alvay Thikkam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற பொன்னையா, வைராத்தை தம்பதிகளின் மருமகனும்,

சிவகங்கை அவர்களின் கணவரும்,

சுதாஸ்(லண்டன்), சிவாஜினி, சுதேஸ், சுகாஜினி(லண்டன்), சதீஸ் ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், இராசம்மா, இரத்தினம்மா, மற்றும் மருதபிரான் ஆகியோரின் சகோதரரும்,

சுகந்தி, ரமேஸ்குமார், ஜெயராஜினி, கர்ணன் ஆகியோரின் மாமனாரும்,

ஜதுஷன், அருண்யா, அக்‌ஷயா, சரண்யா, அபிநயா, அட்சயன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.