மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகுப்பிள்ளை கந்தசாமி
7 மே, 2016
- பிறந்த இடம்
- அல்வாய் திக்கம்
- வாழ்ந்த இடம்
- அல்வாய் திக்கம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற பொன்னையா, வைராத்தை தம்பதிகளின் மருமகனும்,
சிவகங்கை அவர்களின் கணவரும்,
சுதாஸ்(லண்டன்), சிவாஜினி, சுதேஸ், சுகாஜினி(லண்டன்), சதீஸ் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், இராசம்மா, இரத்தினம்மா, மற்றும் மருதபிரான் ஆகியோரின் சகோதரரும்,
சுகந்தி, ரமேஸ்குமார், ஜெயராஜினி, கர்ணன் ஆகியோரின் மாமனாரும்,
ஜதுஷன், அருண்யா, அக்ஷயா, சரண்யா, அபிநயா, அட்சயன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

