மரண அறிவித்தல்

In loving memory of
Murukesu Sinnaththurai
Age 78July 24, 1939 – May 20, 2018
- Born in
- Kondavil
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் வடக்கு கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை கனல்லேனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்துரை அவர்கள் 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி(கொழும்பு), பிரதீபன்(கனடா), பிரசன்னா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நல்லையா, கனகம்மா, இராசதுரை, நல்லம்மா மற்றும் ஐயாத்துரை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவகுமார், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோமசுந்தரம்(கொலண்ட்), நீலாம்பாள்(லண்டன்), தங்கராணி(ஜெர்மனி), விக்கினேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற கதிர்காமநாதன், பத்மநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுர்ஷன், கவிஷன், விதுர்ஷனா, கவிஷ்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல. 6A,
3/1 கனல் லேன்,
வெள்ளவத்தை,
கொழும்பு - 06.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

