ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகேசு சின்னத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகேசு சின்னத்துரை

வயது 7824 ஜூலை, 1939 – 20 மே, 2018

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் வடக்கு கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை கனல்லேனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்துரை அவர்கள் 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி(கொழும்பு), பிரதீபன்(கனடா), பிரசன்னா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நல்லையா, கனகம்மா, இராசதுரை, நல்லம்மா மற்றும் ஐயாத்துரை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவகுமார், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோமசுந்தரம்(கொலண்ட்), நீலாம்பாள்(லண்டன்), தங்கராணி(ஜெர்மனி), விக்கினேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற கதிர்காமநாதன், பத்மநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுர்ஷன், கவிஷன், விதுர்ஷனா, கவிஷ்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல. 6A,
3/1 கனல் லேன்,
வெள்ளவத்தை,
கொழும்பு - 06.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.