1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Murukesu SIvapatham
Age 77December 28, 1932 – January 16, 2010
- Born in
- Vannarpannai
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் - வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சிவபாதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
தந்தையெனும் இலக்கணத்துக்கிணங்க
வாழ்ந்து காட்டிய எங்கள் அன்பு அப்பா
பாசமிகு தந்தையே !...
எம்மை மகிழ்ச்சிக்கடலில்
ஆழ்த்திவிட்டு பொல்லாத காலகனின்
பொல்லாத தொந்தரவால்
போராடி மரணித்தீர்களே !....
ஆண்டு ஒன்று சென்றாலும்
எம்மனங்களில் உறைந்த
எம்மை வழிநடத்திச்சென்ற
எம் இனிய தந்தையே !....
அப்பா அப்பா என்று
அலறிய எங்கள் குரல்கள்
ஆண்டு ஒன்று சென்றாலும்
அலையலையாய் உங்கள் நினைவுகள்
எம்மனதில் அப்பா என்று
அழைத்துவிட துடிக்கிறது எம்மனம்
அப்பா நீங்கள் உரைத்த அறிவுரைகள்
வழிநடத்த வாழ்வினிலே
நடக்கின்றோம் உங்கள் நினைவில்
அப்பா திரும்பி எங்களிடமே வந்துவிடுங்கள்
உங்கள் சிரித்த அழகான முகம்
எங்கள் கண்முன் நிழலாகத்
தெரிகிறது அதை நிஜமாக்க வாருங்கள்
அப்பா ஆவலுடன் காத்திருக்கும்
உங்கள் பாச உறவுகள்..
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

