Aruthal

மரண அறிவித்தல்

Photo of Murukesu SIvapatham

In loving memory of

Murukesu SIvapatham

Age 77December 28, 1932 – January 16, 2010

Born in
Vannarpannai
Lived in
Urumpiray

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

சீனியர் லேன், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய் தெற்கு, உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவபாதம் சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதியினரின் மூத்தமகனும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை அன்னபூரணம் தம்பதியரின் மூத்தமருமகனும், குலமணியின் அன்புக்கணவரும்,

காராளசிங்கம், சோதிரட்ணம், யோகரட்ணம், சறோஜினிதேவி, தட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

சுபாஜினி(இலங்கை), சாந்தினி(லண்டன்), குமுதினி(லண்டன்), பாலாம்பிகை(கனடா), வசந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமார்(இலங்கை), சத்தியபரன்(லண்டன்), தர்மபாலன்(லண்டன்), செல்வாநந்தன்(கனடா), விஜயபிறிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புமாமனும்,

லக்ஷிகா, சுலக்ஷன், உமேஷ், அபினேஷ், றுஷாணி, பிரவீன், நவீன், பிரணவி, மிதுன், காவ்யா, சஞ்ஜீவ் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · February 3, 20111ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.