மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு சிவபாதம்
ஓய்வுபெற்ற யாழ். மாநகரசபை முன்னாள் சந்தை மேற்பார்வையாளர்
வயது 7728 டிசம்பர், 1932 – 16 ஜனவரி, 2010
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசீனியர் லேன், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய் தெற்கு, உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவபாதம் சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதியினரின் மூத்தமகனும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை அன்னபூரணம் தம்பதியரின் மூத்தமருமகனும், குலமணியின் அன்புக்கணவரும்,
காராளசிங்கம், சோதிரட்ணம், யோகரட்ணம், சறோஜினிதேவி, தட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
சுபாஜினி(இலங்கை), சாந்தினி(லண்டன்), குமுதினி(லண்டன்), பாலாம்பிகை(கனடா), வசந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமார்(இலங்கை), சத்தியபரன்(லண்டன்), தர்மபாலன்(லண்டன்), செல்வாநந்தன்(கனடா), விஜயபிறிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புமாமனும்,
லக்ஷிகா, சுலக்ஷன், உமேஷ், அபினேஷ், றுஷாணி, பிரவீன், நவீன், பிரணவி, மிதுன், காவ்யா, சஞ்ஜீவ் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

