மரண அறிவித்தல்

In loving memory of
Murukesu Thamppiththurai
Age 66September 18, 1951 – May 27, 2018
- Born in
- Achchuveli Paththameni
- Lived in
- Kandy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தம்பித்துரை அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
செந்தூரியா(ஐக்கிய அமெரிக்கா), சபீதா, கெளசீகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்மணி, யோகநாதன், பகவதி, ராசாத்தி, நாகேந்திரம், சந்திரராஜா(பாலு- கனடா), நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பொன்னையா, சகுந்தலாதேவி, கந்தசாமி, நவரத்தினம், முத்துலட்சுமி, மதிவதனி(கனடா), பத்மாதேவி(கனடா), சர்வலோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டி மகியாவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
12/1, Lake Road,
Kattukele,
Kandy.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

