ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகேசு தம்பித்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகேசு தம்பித்துரை

வயது 6618 செப்டம்பர், 1951 – 27 மே, 2018

பிறந்த இடம்
அச்சுவேலி பத்தமேனி
வாழ்ந்த இடம்
கண்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தம்பித்துரை அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திராதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

செந்தூரியா(ஐக்கிய அமெரிக்கா), சபீதா, கெளசீகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கண்மணி, யோகநாதன், பகவதி, ராசாத்தி, நாகேந்திரம், சந்திரராஜா(பாலு- கனடா), நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பொன்னையா, சகுந்தலாதேவி, கந்தசாமி, நவரத்தினம், முத்துலட்சுமி, மதிவதனி(கனடா), பத்மாதேவி(கனடா), சர்வலோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டி மகியாவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
12/1, Lake Road,
Kattukele,
Kandy.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.