மரண அறிவித்தல்

In loving memory of
Muthaiya Ganesalingam
Age 73March 25, 1943 – April 26, 2016
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கணேசலிங்கம் அவர்கள் 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பூங்குழலி(லண்டன்), தர்மசீலன்(டென்மார்க்), அமுதமகிழ்நங்கை(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தளையசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவபாலசிங்கம்(லண்டன்), சுதாகரி(டென்மார்க்), ரவீந்திரநாதன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தையல்நாயகி, தவமணிதேவி, தர்மபூபதி, கோமதி, சிவசோதி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், கிருஷ்ணபிள்ளை, புண்ணியமூர்த்தி(சுந்தரம்), தவபாலன், மருதலிங்கம், காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ரவிசங்கர், காலஞ்சென்ற ரஞ்சினி, சுபாஷினி, உமாசங்கர், ஜெய்சங்கர், ஜெயந்தி, விஜிதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சஜிதன், பல்லவி, அஞ்சனா(லண்டன்), அன்புநிலா, சூரியா(டென்மார்க்), அபிரன், அகரன், அவினிகா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணி்முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

