ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்தையா கணேசலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்தையா கணேசலிங்கம்

வயது 7325 மார்ச், 1943 – 26 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கணேசலிங்கம் அவர்கள் 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பூங்குழலி(லண்டன்), தர்மசீலன்(டென்மார்க்), அமுதமகிழ்நங்கை(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தளையசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவபாலசிங்கம்(லண்டன்), சுதாகரி(டென்மார்க்), ரவீந்திரநாதன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தையல்நாயகி, தவமணிதேவி, தர்மபூபதி, கோமதி, சிவசோதி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், கிருஷ்ணபிள்ளை, புண்ணியமூர்த்தி(சுந்தரம்), தவபாலன், மருதலிங்கம், காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரவிசங்கர், காலஞ்சென்ற ரஞ்சினி, சுபாஷினி, உமாசங்கர், ஜெய்சங்கர், ஜெயந்தி, விஜிதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சஜிதன், பல்லவி, அஞ்சனா(லண்டன்), அன்புநிலா, சூரியா(டென்மார்க்), அபிரன், அகரன், அவினிகா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணி்முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.