மரண அறிவித்தல்

In loving memory of
Muthaiya Petrapilaai
Age 84May 17, 1933 – January 31, 2018
- Born in
- Ezhalai
- Lived in
- Horsens
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பீற்றப்பிள்ளை அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பீற்றப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
சிறி(இலங்கை), ததிஸ்(டென்மார்க்), ரவி(சவுதி அரேபியா), வரதன்(ஜெர்மனி), நிர்மலா(டென்மார்க்), சபேஷ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவம், சுதா, வதனா, ஜெயா, றஞ்சன், துர்க்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வவா, யஜிதரன், டால்சன், பதுஷன், ஸ்ரிபன், டிலக்ஸ்சன், சீமோன், யான்சிகா, யான்சனா, நிதர்சனா, றம்மியா, றபானா, றபீனா, அபிவித்யா, ஆரினா, டினேஸ், சோபிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

