மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா பீற்றப்பிள்ளை
வயது 8417 மே, 1933 – 31 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- Horsens
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பீற்றப்பிள்ளை அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பீற்றப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
சிறி(இலங்கை), ததிஸ்(டென்மார்க்), ரவி(சவுதி அரேபியா), வரதன்(ஜெர்மனி), நிர்மலா(டென்மார்க்), சபேஷ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவம், சுதா, வதனா, ஜெயா, றஞ்சன், துர்க்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வவா, யஜிதரன், டால்சன், பதுஷன், ஸ்ரிபன், டிலக்ஸ்சன், சீமோன், யான்சிகா, யான்சனா, நிதர்சனா, றம்மியா, றபானா, றபீனா, அபிவித்யா, ஆரினா, டினேஸ், சோபிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

