Aruthal

மரண அறிவித்தல்

Photo of Muthaiya Sivapakkiyam

In loving memory of

Muthaiya Sivapakkiyam

June 22, 2016

Born in
Manipay
Lived in
Kili Thirunakar

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சிவபாக்கியம் அவர்கள் 22-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி, திருநாவுக்கரசு, பரமசிவம், பாலகுமார், சற்குணேஸ்வரி, ஜெகதீஸ்வரி, விக்கினேஸ்வரி, சிவந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாஸ்கரதாஸ், சந்திரராணி, பிரேமா, ஜெயகாந்தன், சோதிசொரூபம், வின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி திருநகர் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
395, திருநகர் தெற்கு,
திருநகர்,
கிளிநொச்சி.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.