மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா சிவபாக்கியம்
22 ஜூன், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- திருநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சிவபாக்கியம் அவர்கள் 22-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி, திருநாவுக்கரசு, பரமசிவம், பாலகுமார், சற்குணேஸ்வரி, ஜெகதீஸ்வரி, விக்கினேஸ்வரி, சிவந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரதாஸ், சந்திரராணி, பிரேமா, ஜெயகாந்தன், சோதிசொரூபம், வின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி திருநகர் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
395, திருநகர் தெற்கு,
திருநகர்,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

