மரண அறிவித்தல்

In loving memory of
Muththaiya Ragunathan
Age 67September 8, 1948 – March 23, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Muehlacker
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வி. எம் றோட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mühlacker ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா இரகுநாதன் அவர்கள் 23-03-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா கமலாசினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தன், நந்தினி, காலஞ்சென்ற ராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாகீஸ்வரன், காலஞ்சென்றவர்களான கமலநாதன், கஜேந்திரன், ஸ்ரீதரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பொன்ராஜா, ஹோமாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரேவதி, நிர்மாலினி, காலஞ்சென்ற சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேஷிகா, பிரஜின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

