மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா இரகுநாதன்
வயது 678 செப்டம்பர், 1948 – 23 மார்ச், 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Muehlacker
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை வி. எம் றோட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mühlacker ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா இரகுநாதன் அவர்கள் 23-03-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா கமலாசினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தன், நந்தினி, காலஞ்சென்ற ராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாகீஸ்வரன், காலஞ்சென்றவர்களான கமலநாதன், கஜேந்திரன், ஸ்ரீதரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பொன்ராஜா, ஹோமாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரேவதி, நிர்மாலினி, காலஞ்சென்ற சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேஷிகா, பிரஜின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

