Aruthal

மரண அறிவித்தல்

Photo of Muththaiyah Maheswary

In loving memory of

Muththaiyah Maheswary

Age 77May 3, 1940 – November 21, 2017

Born in
Ilavalai
Lived in
Vannarpannai, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்தையா மகேஸ்வரி அவர்கள் 21-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நரசிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிள்ளைனார் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா(முன்னாள் கிருஷ்ணா உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கோபாலகிருஷ்ணன், வசந்தி, காலஞ்சென்ற ரேவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சோதீஸ்வரி, தியாகராஜா, அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிகந்தகுமார், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராமநாதன், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, நடராசா, தையல்நாயகி(சிந்தாமணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், வடிவாம்பிகை, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகலியும்,

விபாகர், திவாகர், விவேக்கர், அஸ்வின், சரண், லவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.