மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா மகேஸ்வரி
வயது 773 மே, 1940 – 21 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்தையா மகேஸ்வரி அவர்கள் 21-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நரசிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிள்ளைனார் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா(முன்னாள் கிருஷ்ணா உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கோபாலகிருஷ்ணன், வசந்தி, காலஞ்சென்ற ரேவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோதீஸ்வரி, தியாகராஜா, அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிகந்தகுமார், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராமநாதன், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, நடராசா, தையல்நாயகி(சிந்தாமணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், வடிவாம்பிகை, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகலியும்,
விபாகர், திவாகர், விவேக்கர், அஸ்வின், சரண், லவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

