மரண அறிவித்தல்

In loving memory of
Muththukumaru Ponmani
Age 78July 24, 1938 – March 21, 2017
- Born in
- Chulipuram
- Lived in
- Chulipuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பொன்மணி அவர்கள் 21-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு(ராஜதுரை), அவர்களின் அன்பு மனைவியும்,
றஜனி(ஜெர்மனி), றஜி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கைலாசப்பிள்ளை(லண்டன்), காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, மீனாச்சிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகநாதன்(ஜெர்மனி), குணா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாமோதரன், கஜானி, உஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-03-2017 வியாழக்கிழமை அன்று சுழிபுரம் திருவடிநிலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

