மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துக்குமாரு பொன்மணி
வயது 7824 ஜூலை, 1938 – 21 மார்ச், 2017
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பொன்மணி அவர்கள் 21-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு(ராஜதுரை), அவர்களின் அன்பு மனைவியும்,
றஜனி(ஜெர்மனி), றஜி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கைலாசப்பிள்ளை(லண்டன்), காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, மீனாச்சிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகநாதன்(ஜெர்மனி), குணா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாமோதரன், கஜானி, உஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-03-2017 வியாழக்கிழமை அன்று சுழிபுரம் திருவடிநிலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

