31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Muththuvelu Kanapathippillai
Age 82May 28, 1927 – September 30, 2009
- Born in
- Mankumpan
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவீரநடை, வியப்பின் குறி, வேகநடை
விந்தை நீ, தந்தை நீர் கடந்த நடை
காண இனிக் காலம் இல்லை எனினும்
எண்ணுகிறோம் எல்லாம் மண்ணாக உடலன்றி
மனிதம் மறையா மனமும் மறவா உன்
நிறைவை நிறைவின் முப்பத்தோர் நாள் இன்று.
30.09.2009 புதன்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவரின் செய்திகேட்டு தொலைபேசி மூலமாகவும் நேரிலும் எமது துயரில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் 01.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று 107 Rue de Reuilly, 75012 Paris, France இல் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெறவுள்ள அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்கும்வண்ணம் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

