1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Muththuvelu Kanapathippillai
Age 82May 28, 1927 – September 30, 2009
- Born in
- Mankumpan
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும். கொழும்புத்துறையில் வசித்தவரும் தற்போது மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையக மீதினில் வாழ்ந்திடும் நாள்களில்
எண்ணிலாப் பணிபல என்றும் செய்திட்ட
அன்பு மிகவுடைய ஆருயிர்த் தெய்வமே!!
ஆவி பிரிந்தின்று ஆண்டொன்றாகியதே
பாவிகள் நாம் இங்கு பரிதவித்து நிற்கின்றோம்
நிலையற்ற வாழ்வுதனைப் புரியவைத்து
நிறைவான திருத்தாள் அடைந்து
ஓராண்டு சென்றதையா!!!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைஞ்சுகிறோம் இறைவனையே!!!
— என்றும் நினைவுடன் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

