1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துவேலு கணபதிப்பிள்ளை
கூட்டுறவு மொத்த விற்பனை ஊழியர் CWE
வயது 8228 மே, 1927 – 30 செப்டம்பர், 2009
- பிறந்த இடம்
- மண்கும்பான்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும். கொழும்புத்துறையில் வசித்தவரும் தற்போது மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையக மீதினில் வாழ்ந்திடும் நாள்களில்
எண்ணிலாப் பணிபல என்றும் செய்திட்ட
அன்பு மிகவுடைய ஆருயிர்த் தெய்வமே!!
ஆவி பிரிந்தின்று ஆண்டொன்றாகியதே
பாவிகள் நாம் இங்கு பரிதவித்து நிற்கின்றோம்
நிலையற்ற வாழ்வுதனைப் புரியவைத்து
நிறைவான திருத்தாள் அடைந்து
ஓராண்டு சென்றதையா!!!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைஞ்சுகிறோம் இறைவனையே!!!
— என்றும் நினைவுடன் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

