மரண அறிவித்தல்

In loving memory of
Muthukumaraswamy Sivasubramaniam
Age 51November 11, 1964 – December 20, 2015
- Born in
- Achelu
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரசாமி சிவசுப்ரமணியம் அவர்கள் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துகுமாரசாமி, செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கமலேஸ்வரன், சிவனேஸ்வரன்(சுவிஸ்), தனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சேஜா(ஆசிரியர்), பாஸ்கரன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகரன் அவர்களின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

