மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துகுமாரசாமி சிவசுப்ரமணியம்
வயது 5111 நவம்பர், 1964 – 20 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Achelu
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரசாமி சிவசுப்ரமணியம் அவர்கள் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துகுமாரசாமி, செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கமலேஸ்வரன், சிவனேஸ்வரன்(சுவிஸ்), தனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சேஜா(ஆசிரியர்), பாஸ்கரன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகரன் அவர்களின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

