1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Muthukumaru Sankaralingam
Age 75October 16, 1944 – February 6, 2020
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Colombo, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு சங்கரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உருவம் கொடுத்து உணர்வு கொடுத்த நீங்கள் இன்று
உணர்வற்றுப் போனதென்ன அப்பா.
உங்கள் வாழ்க்கை துணையாய் கரம்பிடித்த எங்கள் அம்மாவையும்
உங்களுடன் அழைத்து சென்றீர்களே அப்பா.
உங்கள் கைப்பிடித்து நடைபழகிய எங்கள்
அறுவரையும் அகிலம் என கொண்டீர்களே அப்பா.
வாழ்க்கையை கற்று தந்த நீங்கள் தூரமாகிப்போனதென்ன அப்பா
எம் வாழ்வின் பாதியிலே மறைந்தாலும்
இந்த வாழ்விலும் உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு அகலாது அப்பா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்நாளும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி ! ஓம்சாந்தி !!ஓம்சாந்தி!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

