1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துகுமாரு சங்கரலிங்கம்
வயது 7516 அக்டோபர், 1944 – 6 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு சங்கரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உருவம் கொடுத்து உணர்வு கொடுத்த நீங்கள் இன்று
உணர்வற்றுப் போனதென்ன அப்பா.
உங்கள் வாழ்க்கை துணையாய் கரம்பிடித்த எங்கள் அம்மாவையும்
உங்களுடன் அழைத்து சென்றீர்களே அப்பா.
உங்கள் கைப்பிடித்து நடைபழகிய எங்கள்
அறுவரையும் அகிலம் என கொண்டீர்களே அப்பா.
வாழ்க்கையை கற்று தந்த நீங்கள் தூரமாகிப்போனதென்ன அப்பா
எம் வாழ்வின் பாதியிலே மறைந்தாலும்
இந்த வாழ்விலும் உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு அகலாது அப்பா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்நாளும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி ! ஓம்சாந்தி !!ஓம்சாந்தி!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

