மரண அறிவித்தல்

In loving memory of
Muthukumaru Velmurugathasan
Age 61October 27, 1954 – December 7, 2015
- Born in
- Thellipalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை அம்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு வேல்முருகதாசன் அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, தங்கமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ஏஞ்சலா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரிபன், லோறன்ஸ், தோமஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கணேசதாசன், ஜனரஞ்சினி, சண்முகதாசன், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி, யாழினி, சதாசிவகுமாரன், சிவரஞ்சினி, உமாதேவி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நவநீதகிருஷ்ணன், மகேந்திரராணி, மேகனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜனி, யாதவன், யசாகன், ஜதுரன், தாருஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

