மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துக்குமாரு வேல்முருகதாசன்
வயது 6127 அக்டோபர், 1954 – 7 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை அம்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு வேல்முருகதாசன் அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, தங்கமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ஏஞ்சலா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரிபன், லோறன்ஸ், தோமஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கணேசதாசன், ஜனரஞ்சினி, சண்முகதாசன், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி, யாழினி, சதாசிவகுமாரன், சிவரஞ்சினி, உமாதேவி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நவநீதகிருஷ்ணன், மகேந்திரராணி, மேகனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜனி, யாதவன், யசாகன், ஜதுரன், தாருஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

