1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Muthulingam Sowpakkiawathi
Age 76May 5, 1945 – July 20, 2021
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Punkuduthivu 12th Ward, Thirunelvely
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துலிங்கம் செளபாக்கியவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இமை மூடித் திறப்பதற்குள்
ஆண்டொன்று முடிந்ததம்மா ஆனால்
மீண்டும் உமை
நாம் காணும் வரை
ஆறாது எம் மனம் அம்மா...
நித்தமும் உம் நினைவுடனே
எம் நாட்கள் நகர்கின்றன அம்மா
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை அம்மா
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்து எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!
வானத்தின் நிலவாய்
வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும்
வாழும் உங்களுக்கு எங்களது
நினைவஞ்சலிகள் அம்மா!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

