1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துலிங்கம் செளபாக்கியவதி
வயது 765 மே, 1945 – 20 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம், Thirunelvely
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துலிங்கம் செளபாக்கியவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இமை மூடித் திறப்பதற்குள்
ஆண்டொன்று முடிந்ததம்மா ஆனால்
மீண்டும் உமை
நாம் காணும் வரை
ஆறாது எம் மனம் அம்மா...
நித்தமும் உம் நினைவுடனே
எம் நாட்கள் நகர்கின்றன அம்மா
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை அம்மா
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்து எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!
வானத்தின் நிலவாய்
வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும்
வாழும் உங்களுக்கு எங்களது
நினைவஞ்சலிகள் அம்மா!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

