3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்புJanuary 26, 1950
இறப்புDecember 13, 2016

Muthumani Somasundaram
Age 66
- Born in
- Saravanai
- Lived in
- Karampan, Gampaha Negombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் முத்துமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஓடி ஓடி வாழ்வினை முடிக்கும்
மாய உலகில் உம் உடலுமது உரமாகி
ஆண்டு மூன்று ஆகுதையா
முன்நோக்கி ஓடுகின்ற காலத்தால் முடிவதில்லை
பின்நோக்கி ஓடுகின்ற நினைவுகளை நிறுத்த
அப்பா உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்.
உங்கள் பிரிவால் வாடும் சகோதர சகோதரிகள்
உங்கள் ஆத்மா சாந்தி பெற.....ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

