3ம் ஆண்டு நினைவஞ்சலி

சோமசுந்தரம் முத்துமணி
வயது 66, முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- வேலணை மத்தியகல்லூரி, நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்துக்கல்லூரி, முன்னாள் சமாதான நீதவான் நீதி அமைச்சு- கொழும்பு-12
- பிறந்த இடம்
- சரவணை
- வாழ்ந்த இடம்
- கரம்பன், நீர்கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் முத்துமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஓடி ஓடி வாழ்வினை முடிக்கும்
மாய உலகில் உம் உடலுமது உரமாகி
ஆண்டு மூன்று ஆகுதையா
முன்நோக்கி ஓடுகின்ற காலத்தால் முடிவதில்லை
பின்நோக்கி ஓடுகின்ற நினைவுகளை நிறுத்த
அப்பா உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்.
உங்கள் பிரிவால் வாடும் சகோதர சகோதரிகள்
உங்கள் ஆத்மா சாந்தி பெற.....ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

